சனி, 20 நவம்பர், 2010

குடிகார மிஷ்கினும், விபச்சாரி சாருவும்

தான் எடுத்துள்ள நந்தலாலா படம் தரமான படம் எனக்கருதுகிறாரா மிஷ்கின்...?


தினமணி இனயதளத்தில் வெளியாகியிருக்கும் அவரது கருத்தைப் படித்தவுடன் என்னசொல்வதென்று தெரியவில்லை.ஊருக்குதான் உபதேசம் என்பதுபோல் உள்ளது...

அவரது அலுவலகத்தில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிற்கு புத்தகங்கள் வாங்கி வைத்துள்ளார் என்று நண்பர் செந்தில் மூலம் அறிந்தேன்.உனக்கு குடிக்க தெரியுமா, புகைக்க தெரியுமா என உதவி இயக்குனராக சேர வருபவர்களிடம் கேட்க்கும் அவர் படிப்பதுண்டா, என்னென்ன படித்துள்ளீர் என்றும் கேட்பது வியப்பாக இருக்கலாம் அதோடு மட்டுமல்லாமல் இவர்களெல்லாம் தங்களது புத்திஜீவித்தனத்தை எப்படியெல்லாம் காட்டுகின்றனர் என்பதுதான் வேடிக்கையாக உள்ளது.

எனது ராம் திரைப்படத்தில் காதலே தேவையில்லை என்றபோதிலும் இந்த தமிழ்திரைச் சூழல் என்னை அவ்வாறு வைக்கச்செய்தது என்று இயக்குனர் அமீர் தனது கையாளாகாத்தனத்தை கூறுகிறார். இதுதான் இவர்களது பிரச்சனை அதாவது, இவர்களாகவே இவர்களை கலை இயக்குனர்களாக அடையாளம் காட்டிக்கொள்ள விரும்புவது. இந்த விஷயத்தைப் போட்டுடைத்திருப்பார் இயக்குனர் ராம்.அனைத்தும் வணிக ரீதியாகவே எடுக்கப்படுகின்றன என்றும் மேலும் சினிமா குறித்து அவரது பார்வையும் நிலைப்பையும் தெளிவுபடுத்தியிருப்பார் அதனை ஓர் தனிப் பதிவாக இடுவதே சிறப்பாக அமையும். அடுத்த பதிவில் அதை பதிக்கிறேன்.



இதில் உயிர்மை விபச்சாரி சாரு எதை எடுத்தாலும் திட்டித்தீர்த்து விற்பது இந்த விபச்சாரம் தான் சாருவால் வெற்றிகரமாக உயிமையில் நடக்கிறது... சாருவின் எழுத்தால் சொரிந்து கொண்டிருப்பர்களுக்கு அது சுகமாகத்தான் இருக்கும் அந்த எழுத்து உங்களை சிந்திக்க வைக்காமல் ஒருவகை மாயத்தை நிகழ்த்துவதை உங்களால் உணரமுடியாது என்பது நீங்கள் அறிந்திராதது.திரைப்படத்தைப் பற்றி இவ்வளவு பேசும் இவர், சமூகத்தைப் பற்றி இவ்வளவு பேசும் இவர் அதற்காக ஆற்றிய பணியென்ன..?

மிஷ்கினின் யுத்தம் செய் படத்தில் ஓர் குத்தாட்டம் ஆடியிருப்பது தான்.இந்த லட்சனத்தில் மிஷ்கின் தான் குத்தாட்ட ஸ்பெஷல் இயக்குனர் என முத்திரை குத்தப்பட்டது வருத்தமளிக்கிறது என கூறியிருப்பது கே.கூ(சாரு ஸ்டைலில்) தனமாக இருக்கிறது.

உலகசினிமா டி.வி.டி. பார்த்துவிட்டு படமெடுக்கும் இவர்களால் மனம் திறந்து பாலா,ராம் போன்றவர்களை பாராட்ட மனம் வராது அதேபோல் தான் ஒரு இயக்குனர் தான் சபையில் எக்காரணத்திற்காகவும் சக இயக்குனர்களை பற்றி உயர்வாக பேசக்கூடாது என்பதில் அதிகபட்சம் விழிப்போடு இருக்கிறார்கள் போலும்.

அதை அவர் எங்கிருந்து எடுத்தார் என்ற குட்டு வெளிப்பட்டிருக்கும் இந்த தருனத்தில் அவருடைய சக குடிகாரரும், உயிமையின் விபச்சார எழுத்தாளருமான சாரு என்ன சொல்லப் போகிறார்....?



ஊரின் மிக அழகான படம் என சொன்னாலும் சொல்வார் ஒரு குவாட்டருக்காக...


1 கருத்து:

  1. என்ன சொல்லனும்னு ஆசப்படுரீங்க?? தனிநபர் தாக்குதல் இந்த அளவுக்கு அவசியமா???

    பதிலளிநீக்கு